உள்நாடு

கொழும்பு, கண்டி பிரதான வீதியில் பஹல கடுகண்ணாவ பகுதியில் மீண்டும் மண்சரிவு

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் பஹல கடுகண்ணாவ சுரங்கப்பாதைக்கு அருகில் சற்றுமுன்னர் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக அந்த வீதியின் ஊடான போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இன்று முதல் விசேட போக்குவரத்து சேவைகள்

நாளை முதல் அமுலாகும் பேரூந்து கட்டண விபரங்கள்

வியட்நாம் தூதுவருக்கும் ஜனாதிபதி அநுரவுக்கும் இடையில் சந்திப்பு.

editor