உள்நாடு

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியில் தீ

( UTVNEWS| KATUNAYAKE) -கொழும்பு கட்டுநாயக்க அதிவேக வீதியை அண்மித்த சீதுவ பிரதேசத்தில் தீ பரவியுள்ளது

இதனால் அதிவேக வீதி புகை மண்டலமாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீயிணை கட்டுப்படுத்த சீதுவை தீயணைப்பு பிரிவினர் அப் பகுதிக்கு கென்றுள்ளனர்.

இதேவேளை, கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

Related posts

வவுனியா இரட்டைக் கொலை – ஐவருக்குப் பிணை!

editor

இதுவரையில் 357 கடற்படை வீரர்கள் குணமடைந்தனர்

அர்சுணா பேராதனை வைத்தியசாலைக்கு மாற்றம்