உள்நாடு

கொழும்பில் 18 மணிநேர நீர் விநியோகத்தடை

(UTV | கொழும்பு) –  கொழும்பின் சில பகுதிகளில் நாளைக் காலை 9 மணி முதல் நாளை மறுதினம் அதிகாலை 3 மணி வரை 18 மணிநேர நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, கொழும்பு 01, 02,10 மற்றும் 12 ஆகிய பிரதேசங்களிலே இவ்வாறு நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்துடன், குறித்த காலப்பகுதியில் கொழும்பு 03, 04, 08  மற்றும் கொழும்பு 09 ஆகிய பிரதேசங்களில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படுமெனவும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தொழிற்சங்க நடவடிக்கையில் 17 தொழிற்சங்கங்கள்!

புத்தளத்திலிருந்து கல்கிசைக்கு பயணித்த ரயிலின் கழிப்பறையில் இருந்து பெண் சிசுவின் சடலம் கண்டுபிடிப்பு

editor

முழு நாட்டுக்கும் அவப் பெயரை ஏற்படுத்தும் – டலஸ் அழகப்பெரும

editor