உள்நாடு

கொழும்பில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தல்

(UTV | கொழும்பு) –  எதிர்வரும் திங்கட்கிழமை காலை 5 மணி முதல் கோட்டை, புறக்கோட்டை, மருதானை, கொம்பனி வீதி, டேம் வீதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும் ஏற்கனவே தனிமைப் படுத்தப் பட்டுள்ள பிரதேசங்கள் தொடர்ந்தும் தனிமைப் படுத்தப் படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

இருப்பது போதாதா ? புதிய வரிகளை விதித்து ஏன் மக்களை நெருக்கடிக்குள் தள்ளுகிறீர்கள் ? சஜித் பிரேமதாச கேள்வி

editor

முத்துராஜவுக்கு பதிலாக மூன்று பறவைகளை இலங்கைக்கு வழங்கிய தாய்லாந்து!