உள்நாடு

கொழும்பில் மற்றுமொரு பகுதி முடக்கம்

(UTV | கொழும்பு) –  கொழும்பு 09- வேலுவனாராம வீதி பகுதியானது, நேற்று(26) நள்ளிரவு முதல் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இப்பிரதேசத்தில் கொவிட் 19 தொற்றுக்குள்ளான பலர் அடையாளம் காணப்பட்டதையடுத்தே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஏப்ரல் மாதம் 22வது திருத்தம் பாராளுமன்றத்திற்கு

“2023 வலிமிகுந்ததாக இருக்கும்” : IMF

குழந்தைகள் மேம்பாட்டு மையங்களுக்கான தேசிய வழிகாட்டுதல்கள் அறிமுகப்படுத்தப்படும்