சூடான செய்திகள் 1

கொழும்பில் மட்டுப்படுத்தப்படவுள்ள போக்குவரத்து

(UTV|COLOMBO) நீர் குழாய்களை இடுதல் காரணமாக கொழும்பு – புளுமென்டல் வீதி போதி சந்தி தொடக்கம் சான்த்த ஜேம்ஸ் சந்தி வரை போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது.

நாளை  மறுதினம் (21) இரவு 10 மணி தொடக்கம் எதிர்வரும் திங்கட் கிழமை அதிகாலை 05 மணி வரையும், எதிர்வரும் 28 ஆம் திகதி இரவு 10 மணி தொடக்கம் எதிர்வரும் முதலாம் திகதி அதிகாலை 05 மணிவரையும் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலையில் இடியுடன் கூடிய மழை

பிரதமரின் உலக சிறுவர் மற்றும் முதியோர் தின வாழ்த்துச்செய்தி

பயங்கரவாத விசாரணைப் பிரிவின் புதிய பணிப்பாளர் நியமனம்