உள்நாடு

கொழும்பில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி

(UTV | கொழும்பு) – கொழும்பு, பெஸ்தியன் மாவத்தையில் இன்று (30) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

களனியில் குடியிருப்பு தொகுதியில் தீ பரவல்

பரீட்சை முறை மற்றும் பாடத்திட்டத்தை திருத்த நடவடிக்கை – பிரதமர் ஹரிணி

editor

இலங்கையில் கொரோனா பரவாத மாவட்டம்