உள்நாடு

கொழும்பில் திடீரென தீப்பற்றி எரிந்த முச்சக்கரவண்டி

கொழும்பு பொரளை பிரதேசத்தில் உள்ள லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு முன்பாக வீதியில் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தீ விபத்து இன்று புதன்கிழமை (06) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

கொரோனா தொற்று 915 ஆக அதிகரிப்பு

கனடா பயணமானார் பிரதமர் ஹரிணி

editor

நாட்டின் சில இடங்களில் 150 மி.மீற்றர் வரையான மழைவீழ்ச்சி