உள்நாடுவீடியோ

வீடியோ | கொழும்பில் கோர விபத்து – 15 பேர் காயம் – பல வாகனங்கள் சேதம்

மொனராகலையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பேருந்து ஒன்று அவிசாவளை-கொழும்பு பழைய வீதியில் வெல்லம்பிட்டி பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளதாகவும், பல வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வீடியோ

Related posts

எஹெலியகொடை கல்வி வலய பாடசாலைகளுக்கு பூட்டு

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக உலக மக்கள் போராட்டம்!

இராஜாங்க அமைச்சர்கள் திங்களன்று பதவியேற்க உள்ளனர்