சூடான செய்திகள் 1

கொழும்பில் காலை 11 மணி வரை நீர் வெட்டு

(UTVNEWS | COLOMBO) – கொழும்பின் பல பிரதேசங்களுக்கு இன்று காலை 11 மணி வரை நீர் வெட்டு அமுலில் இருக்கும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, ரகம, கந்தான, ஜா-எல, சீதுவ, கட்டுநாயக்க, ஏக்கல, கொட்டுகொட, பமுனுகம, உஸ்வகெட்டகெய்யாவ, வெலிசர, மாபாகே, மாலபே ஆகிய பகுதிகளுக்கே இவ்வாறு நீர் வெட்டு அமுலில் இருக்கும் எனவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

Related posts

உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவன் பரீட்சை மண்டபத்தில் செய்த காரியம்

ஐ.தே.கட்சியின் விஷேட செயற்குழு கூட்டம் நாளை

ஜனாதிபதியின் அதிரடி செய்தி