உள்நாடு

கொழும்பில் கனமழை – வாகன நெரிசல்

தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக கொழும்பின் பல வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்தும் பதிவாகி வரும் கனமழை காரணமாக இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

அத்துடன் சில வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Related posts

வெள்ளவத்தை பிரதேசம் முடக்கப்பட்ட செய்தி உண்மைக்கு புறம்பானது

இன்று சில மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வு

சீரற்ற வானிலை காரணமாக குழந்தைகளிடையே வேகமாக பரவும் நோய்கள்

editor