உள்நாடு

கொழும்பில் இன்று விசேட சோதனை நடவடிக்கை

(UTV|கொழும்பு) – மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் ஆலோசனைக்கு அமைய கொழும்பில் இன்று(13) விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

சுகாதார அறிவுறுத்தல்களுக்கு அமைய பொதுமக்கள் செயற்படுகிறார்களா என்பதை அவதானிப்பதற்காக குறித்த இந்த விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை, இந்த நடவடிக்கையை நாடு முழுவதும் விஸ்தரிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

2000 கிராம உத்தியோகத்தர்களை சேவையில் இணைக்க நடவடிக்கை

சீனத் தடுப்பூசிகள் இன்னும் ஒரு வாரத்தில் இலங்கைக்கு

இம்முறை பாராளுமன்றம் செல்லும் 21 பெண்கள்

editor