உள்நாடு

கொழும்பின் பல பகுதிகளுக்கு நீர் வெட்டு

(UTV | கொழும்பு) –   கொழும்பின் பல பகுதிகளுக்கு எதிர்வரும் 23ஆம் திகதி 07 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகத்தை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது கொழும்பின் 07, 08, 09 மற்றும் 10 ஆகிய பகுதிகளுக்கானது.

ஜூலை 23 ஆம் திகதி இரவு 11.00 மணி முதல் ஜூலை 24 ஆம் திகதி காலை 6.00 மணி வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படும்.

குழாய் அமைப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திருத்தம் காரணமாக இந்த நீர்வெட்டு ஏற்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

Related posts

சுற்றுலா பயணிகளுக்கான எரிபொருள் உரிமம்

செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்

editor

இரத்தினபுரி கல்வி வலயத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை மூடப்படும்