உள்நாடு

கொழும்பின் சில வீதிகள் நீரில் மூழ்கியது

(UTV | கொழும்பு) – இன்று காலை முதல் பெய்து வரும் கடும்மழையின் காரணமாக கொழும்பின் சில வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பொரளை கின்ஸி வீதி, தும்முல்ல சந்தி மற்றும் ஆமர் வீதி உள்ளிட்ட வீதிகள் இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளதாகவும் இதனால் அவ்வீதிகள் ஊடான போக்குவரத்துக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Related posts

அரசாங்கத்திடம் ரிஷாட் விடுத்துள்ள கோரிக்கை

அவசரமாக கூடும் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு!

இ.போ.சபைக்கு 50 மில்லியன் ரூபாய் வரை நட்டம்