உள்நாடு

கொழும்பின் இரு பிரதேசங்கள் மறுஅறிவித்தல் வரை முடக்கம்

(UTV | கொழும்பு) –  மொரட்டுவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அங்குலான வடக்கு மற்றும் தெற்கு கிராம சேவகர் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்கள் மறு அறிவித்தல் வரை முடக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Image

 

 

Related posts

முஸ்லிம் எம்பிக்களின் ஆதரவாலேயே ராஜபக்ஷக்களின் கொடிய கரங்கள் பலப்பட்டன – அனுராதபுரத்தில் ரிஷாட் எம்.பி

editor

காசா மருத்துவமனை தாக்குதல் – சுமந்திரன் கண்டனம்.

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் சரிவு