சூடான செய்திகள் 1

கொள்ளுப்பிட்டி அண்மித்த பகுதிகளில் கடும் வாகன நெரிசல்

(UTV|COLOMBO)-புதிய பிரதமர் நியமித்தமையானது சட்டவிரோதமானது என தெரிவித்து “ஜனநாயகத்தினை பாதுகாப்போம், ஏகாதிபத்தியத்தை தோற்கடிப்போம்” என்ற தோனியின் கீழ் ஐக்கிய தேசியக் கட்சியினர் ஆரம்பித்துள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக கொள்ளுப்பிட்டி அண்மித்த பகுதிகளில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிகப்படுகின்றது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

சம்பந்தனின் பூதவுடல் கொழும்பில்: நாளை பாராளுமன்றிற்கு எடுத்துச்செல்லப்படும்!

அம்பாறை மற்றும் மட்டக்களப்பு பகுதிகளில் சிறு வெள்ளப்பெருக்கு தொடர்பில் எச்சரிக்கை

editor

இன்றைய வானிலை….