உள்நாடு

கொலைகாரனை கைது செய்வது போன்றே ரிஷாதின் கைது இடம்பெற்றது [VIDEO]

(UTV | கொழும்பு) –  அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணைக் காவலில் வைக்கப்பட்டுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் கைதினை கண்டித்து எதிர்ப்பினைக் காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட செயற்குழு அம்பாறையில் ஊடக சந்திப்பொன்றினை ஏற்பாடு செய்திருந்தது.

Related posts

பிரதமர் மஹிந்த பங்களாதேஷ் நோக்கி

சவுக்கு மரங்களை வெட்டிய குற்றத்தில் மூவர் கைது

அநுரகுமார உள்ளிட்ட 26 பேருக்கு எதிராக கொழும்பு பிரதான நீதவான் பிறப்பித்துள்ள உத்தரவு