உள்நாடு

கொலன்னாவ தபால் நிலையங்களுக்கு பூட்டு

(UTV | கொழும்பு) –  கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கொலன்னாவை பிரதான தபால் நிலையம் மற்றும் 6 தபால் நிலையங்கள் ஆகியன தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

தபால் நிலைய ஊழியர்கள் இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பிரதி தபால்மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

IMF உடன்படிக்கை மறைக்கப்படுகிறதா?

இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் குறித்து உலக வஙகியுடன் கலந்துரையாடல்

சபாநாயகர் பதவி விலகியது பாராட்டத்தக்கது – நாமல் ராஜபக்ஷ

editor