உள்நாடு

கொரோனா : 323 பேர் சிக்கினர்

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 323 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ தளபதி சவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார்.

Related posts

முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு நிவாரணம்

இலங்கையில் அதானியின் எரிசக்தி திட்டங்கள் குறித்து வெளியான செய்தி

editor

இடியுடன் கூடிய மழை பெய்யும்

editor