உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா வைரஸ் – மேலும் ஒருவர் பூரண குணம்

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் பூரணமாக குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, 55 பேர் முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

புதிய பிரதமராக தினேஷ் குணவர்தன பதவிப்பிரமாணம்

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 94 பேர் கைது

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை