கிசு கிசு

கொரோனா பதிலடி, முத்தமிடவும் தடை

 (UTV|இத்தாலி) – கொவிட் – 19 வைரஸ் தொற்றினால், சர்வதேச ரீதியில் 80 நாடுகளில் பலியானோர் எண்ணிக்கை 3,254 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இத்தாலியில் பாடசாலைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கைகுலுக்குதல் மற்றும் முத்தமிடுதல் என்பனவற்றுக்கும் இத்தாலியில் நேற்று(04) முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Related posts

‘நான் மக்களின் நண்பன்’ – ரணில்

ஓரினச் சேர்க்கை குற்றமல்ல?

கேட் வாக் ஷோவின் பாேது உயிரிழந்த மாடல் அழகி