உள்நாடு

கொரோனா; புதிய தொலைப்பேசி இலக்கம்

(UTVNEWS | COLOMBO) –கொரோனா வைரஸ் தொடர்பில் பொது மக்களை தெளிவுப்படுத்த இரண்டு விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார மேம்பாட்டு பிரிவு 0710107107 மற்றும் அனர்த்த பிரிவு 0113071073 போன்ற தொலைபேசி இலக்கங்களின் மூலம் தகவல்களைப் பெறலாம்.

Related posts

இலஞ்சம் பெற்ற சம்பவம் – பொலிஸ் அதிகாரிகள் இருவர் பணிநீக்கம்

editor

உயிர்த்த ஞாயிறு தினத்தினை முன்னிட்டு அனைத்து தேவாலயங்களுக்கும் பாதுகாப்பு

ஜனாதிபதி அமெரிக்கா நோக்கி பயணம்