உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் இருவர் பூரண குணம்

(UTV | கொவிட் – 19) – கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் இருவர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.

அதன்படி தற்போது வரை 104 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, இதுவரை 310 பேர் இலங்கையில் கொரோனா நோயாளிகளாக அடையாளங் காணப்பட்டுள்ளதுடன், 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related posts

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைகிறது

இடியுடன் கூடிய மழை

பரீட்சை வினாத்தாள் அச்சுப் பணியில் முறைக்கேடுகள் ஏற்படக்கூடும்