உள்நாடு

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்வு

(UTV | கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 7 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

இத்தாலியில் இருந்து வருகை தந்து கந்தகாடு கொரோனா தடுப்பு முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 7 பேரே இவ்வாறு வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது

Related posts

சிவனொளி பாத மலை வனப் பகுதியில் தீப்பரவல்

செங்கடலிற்கு கப்பலை அனுப்ப தயாராகவுள்ளோம்- கடற்படை பேச்சாளர்

உக்ரைனில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு உறுதி