உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா வைரஸ் – இலங்கையில் மேலும் மூவர் அடையாளம்

(UTVNEWS | COLOMBO) –இலங்கையில் மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, இந்நாட்டில் இதுவரை 100 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்

Related posts

ஐஸ் எனும் போதைப்பொருளுடன் நபர் கைது

‘அஸ்வெசும’திட்ட கொடுப்பனவு தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

தேர்தல் நியமித்த காலத்திற்கு இடம்பெறும்…