விளையாட்டு

கொரோனா : விளையாட்டுத் துறை அமைச்சினால் அறிவுறுத்தல்

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்கு பரிந்துரைக்கப்பட்ட நடவடிக்கைகளை விளையாட்டு பயிற்சிகள் முன்னெடுக்கப்படும் இடங்களில் முறையாக முன்னெடுக்குமாறு இளைஞர் விவகார விளையாட்டுத் துறை அமைச்சு அறிவித்துள்ளது.

குறித்த அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், பயிற்சி பெறும் வீரர்களின் பெயர் பட்டியல் பராமரிக்கப்படவேண்டும் எனவும் அதில் வீரர்கள், பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் உதவி நிர்வாகிகள் அனைவரினதும் பெயர்களும் உள்ளடக்கப்படவேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாம்

மாலி தலைமையிலான முதலாவது இருபதுக்கு -20 இன்று

மகளிருக்கான பளுதூக்குதல் போட்டியில் இந்தியா 2-வது தங்க பதக்கத்தை வென்றது