உள்நாடு

கொரோனா : மேலும் 5 பேர் பலி

(UTV | கொழும்பு) –  கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்வடைந்துள்ளது.

 

Related posts

கித்துல் – பனை உற்பத்திகளை மேம்படுத்த நடவடிக்கை

சுய தனிமைப்படுத்தலை மீறிய 23 பேர் கைது

கடவுச்சீட்டு விநியோகத்தில் புதிய நடைமுறை