உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா : போலி பிரச்சாரம் செய்பவர்களை தேடும் நடவடிக்கை தீவிரம்

(UTV | கொழும்பு) – நாட்டில் இன்று(16) முதல் சுகாதார சட்டங்கள் கடுமையாக அமுல்படுத்தப்படவுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

முன்னர் போன்றே சுகாதார வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும், அவ்வாறு செய்யாத நபர்களுக்கு எதிராக இன்று முதல் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் கொரோனா தொற்று தொடர்பில் போலி பிரச்சாரம் செய்பவர்களை தேடும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

Related posts

மதுபான கடைகளுக்கு பூட்டு

கண்டி நகரத்தில் புதிய போக்குவரத்து வாகனத் திட்டம்

உதயங்க வீரதுங்கவுக்கு விளக்கமறியல்