உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா : பாதிக்கப்பட்டவர்களில் ஐந்து பேர் அவசர சிகிச்சை பிரிவில்

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் ஐந்து பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

அவர்களில் நால்வர் IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், ஒருவர் வெலிகந்த வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்றைய தினம் (26) வரையில் இலங்கையில் உறுதி செய்யப்பட்ட புதிய கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 106ஆக அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கையின் புதிய வரைபடம் எப்படி ..! (படம் இணைப்பு)

நாடு மீண்டும் வங்குரோத்து நிலையை சந்திக்க வேண்டியிருக்கும் – முன்னிலை சோஷலிசக் கட்சி ஜனாதிபதி அநுரவுக்கு கடிதம்

editor

பம்பலபிட்டியில் தீ பரவல்