உள்நாடு

கொரோனா : பலி எண்ணிக்கை 96

(UTV | கொழும்பு) –   கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 02 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 96 ஆக உயர்வடைந்துள்ளது.

80 வயதுடைய ஆண் ஒருவர் மற்றும் 45 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Image may contain: text

Related posts

கட்சி தீர்மானித்தால் ரணிலை ஆதரிக்கவும் தயார் – மஹிந்த ராஜபக்ஷ

நான் கடுமையாக பிரம்பை எடுக்க வேண்டி வரும் – ரவூப் ஹக்கீம்

editor

நாடளாவிய ரீதியில் பாடசாலைகள் நாளை ஆரம்பம்