உள்நாடு

கொரோனா : பலி எண்ணிக்கை 545 ஆக உயர்வு

(UTV | கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 545 ஆக அதிகரித்துள்ளது.

பூவெலிகடை பிரதேசத்தை சேர்ந்த 85 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க வெளியிட்ட முக்கிய தகவல்!

editor

அரச ஊழியர்களுக்கு வரவிருக்கும் புதிய சுற்றறிக்கை!

புதனன்று நாடு திரும்பும் கோட்டா