உள்நாடு

கொரோனா : பலி எண்ணிக்கை 184

(UTV | கொழும்பு) – இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 184 ஆக உயர்வடைந்துள்ளது.

Related posts

மழையுடனான வானிலையில் இன்று சிறிய அதிகரிப்பு

அவந்தி தேவி : தலைமை வார்டனுக்கு விளக்கமறியல்

ஜனாதிபதி தலைமையில் அறிமுகமான காலநிலை முன் எச்சரிக்கை பிரிவு!