உள்நாடு

கொரோனா நோயாளிகள் 6 பேர் பூரண குணம்

(UTV | கொழும்பு) – கொவிட் 19 (கொரோனா) வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 06 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதற்கமைய இதுவரையில் 2,811 பேர் குணமடைந்துள்ளனர்.

நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,953 ஆக காணப்படுகின்றமை நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 130 நோயாளிகள் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், சிகிச்சை பலனின்றி 12 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

33 ஆயிரம் கிலோ மஞ்சள் தொகையுடன் 10 பேர் கைது

இறக்குமதி அரிசி 98 ரூபாவுக்கு

போதைப்பொருள் வர்த்தகம் – STF உத்தியோகத்தர் ஒருவர் கைது.