உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு [UPDATE]

(UTV |கொவிட்-19) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 937 ஆக அதிகரித்துள்ளது.

 

———————————————[UPDATE]

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

(UTV |கொவிட்-19) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 936 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் தற்போது வரை 520 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.

Related posts

கடந்த 24 மணித்தியாலத்தில் 763 : 08 [COVID 19 UPDATE]

கொழும்பில் ஒன்றுசேரும் தமிழ் எம்பிக்கள்!

முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்ப்பது குறித்த சுற்றறிக்கை இன்றைய தினம் ஊடகங்களுக்கு