உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

(UTV |கொவிட் 19) – கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய மேலும் ஒருவர் இனங்காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 916 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இல்லை

editor

ஆவா குழுவின் இரண்டாம் நபராக செயலாற்றிய ஒருவர் கைது

மின் கட்டணங்களும் அதிகரிக்கும் சாத்தியம்