உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 668

(UTV | கொவிட் 19) –கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 2 பேர் சற்று முன்னர் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, தொற்றாளர்களின் எண்ணிக்கை 668 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

மன்னார் மறைமாவட்ட ஆயர் – ரிஷாட் சந்திப்பு

தீப்பரவலில் மூன்று விற்பனை நிலையங்கள் தீக்கிரை

உயிர்த்த ஞாயிறு வழக்கில் இருந்து ரிஷாத் விடுதலை