உள்நாடு

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 235 ஆக உயர்வு

(UTVNEWS | கொவிட் – 19) –இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 235 ஆக அதிகரித்துள்ளது.

இன்றைய தினம் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – தந்தையும் 6 வயது மகளும் பலி

editor

புதிதாக 261 கொரோனா நோயாளிகள் [UPDATE]

மேலும் 257 பேருக்கு கொவிட் உறுதி