உள்நாடு

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு

(UTV | கொழும்பு) –  கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 40 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்த 19 பேருக்கும் அவர்களுடன் தொடர்புகளைப் பேணிய 21 பேருக்குமே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நீதவான் சரவணராஜா விவகாரம் – BASL கண்டனம்.

பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் – துப்பாக்கிதாரி கைது

editor

வீடியோ | சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சராக கடமைகளை பொறுப்பேற்றார் முனீர் முலாபர்

editor