உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றை கண்டறியும் PCR இயந்திரங்கள் கையளிப்பு

(UTV | கொழும்பு) – கொவிட் – 19 என இனங்காணப்பட்ட கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை இனங்காண்பதற்காக பயன்படுத்தப்படும் PCR (Polymerase chain reaction) 2 இயந்திரங்கள் சுகாதார அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த இயந்திரம் அமைச்சர் மகிந்த அமரவீரவினால் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த இயந்திரமொன்றின் பெறுமதி 23 மில்லியன் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சமனல குளம் – காசல்ரீ அனல்மின் நிலைய மின் உற்பத்திகள் நாளை முதல் நிறுத்தப்படும்

கெலிஓயாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழப்பு

இலங்கைக்கு 2, 500 பசுக்களை கொண்டுவர அரசு தீர்மானம்