உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 379 ஆக அதிகரிப்பு

(UTV|கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மேலும் ஆறு பேர் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 379 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 107 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.

Related posts

பொதுமக்களை எச்சரிக்கும் விசேட அறிக்கையை வெளியிட்ட இலங்கை மத்திய வங்கி

editor

மஹர சிறைக் கலவரம் : உடல்கள் அரச செலவில் அடக்கம்

பிரதமர் பதவியை ஏற்கத் தயார்