உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

(UTV|கொழும்பு)- இலங்கையில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 199 ஆக  அதிகரித்துள்ளது.

Related posts

உலக தமிழர்களுக்கு தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்

வேட்புமனு கையளிப்பு காரணமாக பலத்த பாதுகாப்பு

இன்றும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில்