உள்நாடு

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 137 பேர் அடையாளம்

(UTV | கொழும்பு) –  நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 137 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்த 38 பேர் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய 99 பேர் ஆகியோருக்கே இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சாணக்கியன் எம்பியின் கருத்துக்கள் தொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபரிடம் முறையிடப்படும் என்கிறார் இனிய பாரதி

editor

கொரோனா தொற்று : ஒரே நேரத்தில் இரண்டு பயணிகள் மாத்திரமே

மேலும் இரு கொரோனா தொற்றாளர்கள்