உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 4 பேர் அடையாளம்

(UTV|கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 4 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ராஜாங்கனை பகுதியை சேர்ந்த நால்வரே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2515 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

ஹரீனின் Torch இனால் சபையில் அமைதியின்மை

சீனப் பெண்ணை வைத்தியசாலையிலிருந்து விடுவிக்க முடியாது

Antigen பரிசோதனை ஜனவரி வரை தொடரும்