உள்நாடு

கொரோனா தொற்றாளர்களில் 4 மாத குழந்தை

(UTV| கொழும்பு) – சிலாபம் பிரதேசத்தில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்றுக்கு உள்ள நபரின் குடும்பத்தில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

குறித்த நபர் வெளிநாட்டில் இருந்து வருகை தந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், குறித்த கொரோனா தொற்றாளர்களில் 4 மாத குழந்தை ஒன்றும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பொதுத் தேர்தல் தொடர்பில் 716 முறைப்பாடுகள்

editor

காசா தாக்குதலால்- இஸ்ரேல் உறவை துண்டித்த நாடு!!

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு