உள்நாடு

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 132 ஆக உயர்வு

(UTV| கொழும்பு) – மேலும் 03 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்ணறியப்பட்டுள்ளதாகவும் இன்றைய மொத்த எண்ணிக்கை 132 ஆகும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

இன்று மின்துண்டிப்பு இல்லை

தேர்தல் நடவடிக்கைகளுக்காக அரசியல் அமைச்சரவை நியமனம்!

மின் கட்டணத்திற்கு அரசினால் புதிய சலுகை