உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு


(UTV|கொழும்பு) – கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் 4 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, தொற்றாளர்களின் எண்ணிக்கை 166 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

டெங்கு ஒழிப்பு உதவியாளர்களது ஆர்ப்பாட்டம் நிறைவுக்கு

PHI அதிகாரிகள் இன்று முதல் கடமைக்கு

கொரோனா : 21 ஆயிரத்தை கடந்தது