உள்நாடு

கொரோனா தடுப்பூசி : எம்.பி’க்களுக்கு இன்று செலுத்தப்படும்

(UTV | கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இன்று(16) இராணுவ வைத்தியசாலையில் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன்படி இந்தியாவில் தயாரிக்கப்பட்ட oxford astrazeneca covishield தடுப்பூசிகள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

கொரோனா : பலி எண்ணிக்கை 185 ஆக அதிகரிப்பு

யாழ் ஆயரின் புதுவருட வாழ்த்து செய்தி!

செட்டிகுளம் பகுதியில் வீதியால் சென்றவரை யானை தாக்கியதில் மரணம்