(UTV | கொழும்பு) – கொரோனா தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்த இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ டுவிட்டரில் பதிவொன்றை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி திட்டம் நேற்று(17) ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அண்டை நாடான இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டத்துக்கு ஜனாதிபதி தனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
My heartiest congratulations to Prime Minister Shri @narendramodi on the successful roll out of the #COVID19 vaccine & his generosity towards friendly neighbouring countries. #COVID19Vaccination #india #SriLanka pic.twitter.com/ToscTxwge6
— Gotabaya Rajapaksa (@GotabayaR) January 17, 2021
BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

