உள்நாடு

கொரோனா எதிரொலி – பொரள்ளையில் ஆறு கடைகளுக்கு பூட்டு

(UTV | கொழும்பு) – மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து பொரள்ளையில் மூன்று உணவகங்கள் உட்பட ஆறு கடைகள் மூடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1,859 ஆக பதிவு

பொதுத் தேர்தலுக்கான வர்த்தமானி அறிவிப்புக்கள் வெளியீடு

நாளை முதல் பாடசாலை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்