உள்நாடு

கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் இருந்து வெளியேற தீர்மானம்

(UTV | கொழும்பு) – நாட்டில் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் இருந்து எதிர்வரும் நான்காம் திகதி விலகி இருக்க  தீர்மானித்துள்ளதாக பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

குறித்த நடவடிக்கையில் ஈடுபடும் போது தங்களுக்கு தேவையான சுகாதார வசதிகள் வழங்கப்படாமையினால் குறித்த இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக குறித்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

Related posts

சஜித் தலைமைக்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு

பயணக் கட்டுப்பாட்டினை கண்காணிப்பதற்கு சுமார் 22,000 பொலிஸார் கடமையில்

கோழி இறைச்சியின் விலையும் அதிகரிக்கப்படலாம்